மனித நேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நாளை 18.04.2009 கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்நிகழ்ச்சிக்கு ஜே.அவ்லியா அவர்கள் தலைமையில் திரளான தொண்டர்கள் கலந்துக் கொள்ள அனைத்து பகுதி நிர்வாகிகளும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தலைமை தேர்தல் பணிக்குழு (94435 81777)